ஆ -வரிசை - ஆளிவிதை
ஆளிவிதை – ALIVITHAI வேறு பெயர் – ஆளிவிதை தாவரவியல் பெயர் – LEPIDIUM SATIVAM இது இந்தியாவில் பயிரிடப்படுகிறது. இதன் உபயோகப் பகுதி – இலை , பூ, விதை வேர் இலை செயல் – வெப்பமுண்டாக்கி – STIMULANT சிறுநீர் பெருக்கி ---- DIURETIC குணம் – உடலுக்கு வன்மை தரும், நீர்க்கட்டை உடைத்து நீரை வெளியேற்றும் பூ – செயல் – உரமாக்கி – TONIC குணம் – இளைத்த உடலுக்கு பலத்தை உண்டாக்கும். இனிப்பு பதார்த்தங்களில் இதனை மேல் தூவி சாப்பிடலாம் விதை – செயல் – உடல் தேற்றி ---------- ALTERATIVE மலமிளக்கி ------------- APERIENT ...