Posts

Showing posts from August 29, 2014

அ - வரிசை அத்தி பழம்

Image
அத்தி பழம் – ATTI FRUT :--- வேறு பெயர் – அதம், அதவு, உதும்பரம், கோளி, சுப்பிரதஷ்டம் . ஆங்கிலப்பெயர் – COUNTRY FIG தாவரவியல் பெயர் – FICUS GLOMER (OR) FICUS RASEMOSA WALL        இது மர வகுப்பைச் சேர்ந்தது. இந்தியாவில் எங்கும் பயிராகிறது. இதன் காய் உருண்டையையும் பச்சை நிறமாயும் வழவழப்புடன் இருக்கும், மினு மினுப்பாகவும் அடிப்பக்கத்தில் சிறிது குவிழ்ந்து இருக்கும். மத்தியல் சிறு துவாரமும் சுற்றி செந்நிறக் கோடுகளும் இருக்கும். பழுத்தவுடன் செங்கல் நிறமாக மாறும்.அதனுள் சிறு விதைகளும் பூச்சிகளும் அடங்கியிருக்கும். சுவை – இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு செயல் – குருதி பெருக்கி ---- ( improves blood) cordial          மலமிளக்கி ----------- laxative    குணம் – இரத்தத்தை அதிகரிக்கச் செய்யும், மலத்தைக் வெளியேற்றும். சீமை அத்தி ஓர் தேன் அத்தி – SEEMAI ATHI ஆங்கிலப்பெயர் – fig தாவரவியல் பெயர் – ficus palmats forsk (or) ficus caria – lim          இது சிறு மர வகுப்பை சேர்ந்தது ஒருவகை அத்தி பதினைந்து முதல் முப்பது அடி உயரம் வரை வளரும்.இது முதன் முதலில் ச