Posts

Showing posts from September 23, 2014

இ - வரிசை - இலவமரம்

Image
இலவு மரம் – ILAVU MARAM ஆங்கிலப் பெயர் – CAPOK TREE (OR) WHITE SILK COTTON TREE தாவரவியல் பெயர் – BOMBAX PENDANDRUM (OR) ERIODENDRON ANFRACTUOSUM   இது இந்தியாவில் உஷ்ணப் பிரதேசங்களில் வளரும் மரவகையைச் சேர்ந்தது. மருத்துவ உபயோகம் — இலை, பூ, வித்து, பட்டை,பிசின், பஞ்சு, வேர் சுவை – இனிப்பு, துவர்ப்பு, கைப்பு , வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு குணம் – இலவு மரத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிவு, தந்து மேகம் போம். இவைகள் விலகும், சுக்கிலமும் இரசதாதுவும்    பலப்படும். பாடல் – நீர்க்கடுப்பு நீர் எரிவு நீண்டோழுக்கு மேகமும்போம் ஆர்க்கும் விந்து வோடிக்கு மாண்டையும் – பார்க்குங் நிலவு மதிவதன நேரிழையே ! வெப்பம் இலவு மரத்தா லியம்பு இலவம் பட்டையை அரைத்து எலுமிச்சங் காய் அளவு எடுத்து சாப்பிட்டு புளித்தகாடி, புளித்த  நீர் மோர் இவைகளைக் கொடுக்க இடு மருந்து முறியும் இலவங்காய் --                                                                   இலவம்