Posts

Showing posts from September 8, 2014

ஆ -வரிசை - ஆளிவிதை

Image
ஆளிவிதை – ALIVITHAI  வேறு பெயர் – ஆளிவிதை தாவரவியல் பெயர் – LEPIDIUM SATIVAM இது இந்தியாவில் பயிரிடப்படுகிறது. இதன் உபயோகப் பகுதி – இலை , பூ, விதை வேர் இலை செயல் – வெப்பமுண்டாக்கி – STIMULANT                 சிறுநீர் பெருக்கி ---- DIURETIC   குணம் – உடலுக்கு வன்மை தரும், நீர்க்கட்டை உடைத்து நீரை வெளியேற்றும் பூ – செயல் – உரமாக்கி – TONIC குணம் – இளைத்த உடலுக்கு பலத்தை உண்டாக்கும். இனிப்பு பதார்த்தங்களில் இதனை மேல் தூவி சாப்பிடலாம் விதை – செயல் – உடல் தேற்றி ---------- ALTERATIVE                                               மலமிளக்கி ------------- APERIENT                                            காமம் பெருக்கி ------- APHRODISIAC                  அகட்டுவாய்வகற்றி – CARMINATIVE                  உள்ளழாற்றி - ------------ DEMULCENT                  சிறுநீர் பெருக்கி -------- DIURETIC                  ருதுவுண்டாக்கி --------- EMMENAGOGUL                  பால் பெருக்கி ----------- GALACTAGOGUE   குணம் – அச