Posts

Showing posts from September 28, 2014

இ - வரிசை இலுப்பை

Image
இலுப்பை – ILUPPAI வேறு பெயர் – இருப்பை, குலகம், மதுகம் ஆங்கிலப் பெயர் – THE MAHWASH (OR) MOWA TREE (OR)  THE NARROW – LEAVED MOHUA தாவரவியல் பெயர் – BASSIA LONGIFOLIA   இது இந்தியாவில், இலங்கையிலும் பயிராகும் மரம் பயன்படும் பாகங்கள் – இலை, பூ, காய், பழம் வித்து, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை   சுவை – துவர்ப்பு, வீரியம் – சீதம் , பிரிவு – கார்ப்பு. செயல் – துவர்ப்பி ------- ASTRINGENT          வெப்பமுண்டாக்கி – STIMULANT          உரமாக்கி ------------- TONIC இலை – பாற்பெருக்கி -------- LACTAGOGUE  குணம் – இலையை முலையில் வைத்துக் கட்ட பால் சுரக்கும். சுவை – இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு செயல் – உள்ளழாற்றி -------------- DEMULCENT          குளிர்ச்சியுண்டாக்கி --- REFRIGERANT          வெப்பமுண்டாக்கி ------ STIMULANT          உரமாக்கி ---------------------   TONIC   பூவினால் பித்தசுரம், தாக ரோகம் நீங்கும், பித்தமும், பிரமையும் உண்டாகும். பாடல் – குன்றா விளுப்பையின் பூ கூர்மதுரம் வாசனையாஞ் தின