Posts

Showing posts from September 19, 2014

இ - வரிசை - இலவு

Image
இலவு – முள்ளிலவு – ILAVU – MUL ILAVU வேறு பெயர் – முள்ளிலவு, சால்மலி, பூரணி, பொங்கல் மோசம் ஆங்கிலப் பெயர் ---- THE REDSILK – COTTON TREE தாவரவியல் பெயர் – BOMBAX MALABARICUM  ( OR) B. HEPTAPHYLLS   இது இந்தியாவில் உஷ்ணப் பிரதேசங்களில் வளரும் மரவகுப்பைச் சேர்ந்தது. இதன் பூ குங்குமம் போல் சிவப்பாய் இருக்கும். மருத்துவ உபயோகம் – இலவ மரத்தின் குணமும் இதுவும் ஒரே குணத்தைக் கொண்டு இருக்கும். சுவை – இனிப்பு, துவர்ப்பு , வீரியம் – சீதம், பிரிவு – கார்ப்பு செயல் – இலை – குளிர்ச்சியுண்டாக்கி ----- REFRIGERANT                  உள் அழல் ஆற்றி -------- DEMULCENT          பூ --      மலகாரி ------------------------- LAXATIVE                  சிறுநீர் பெருக்கி ------------ DIURETIC          விதை – காமம் பெருக்கி ------------ APHRODISIAC                  உள்ளழாற்றி ------------------ DEMULCENT                  குருதி பெருக்கடக்கி ---- STYPTIC          பட்டை – துவர்ப்பி ----------------------- ASTRINGENT MILD