இ - வரிசை - இலவமரம்

இலவு மரம் – ILAVU MARAM
















ஆங்கிலப் பெயர்CAPOK TREE (OR) WHITE SILK COTTON TREE
தாவரவியல் பெயர்BOMBAX PENDANDRUM (OR) ERIODENDRON ANFRACTUOSUM 
இது இந்தியாவில் உஷ்ணப் பிரதேசங்களில் வளரும் மரவகையைச் சேர்ந்தது.
மருத்துவ உபயோகம்இலை, பூ, வித்து, பட்டை,பிசின், பஞ்சு, வேர்
சுவை இனிப்பு, துவர்ப்பு, கைப்பு, வீரியம் சீதம், பிரிவு – இனிப்பு
குணம் – இலவு மரத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிவு, தந்து மேகம் போம். இவைகள் விலகும், சுக்கிலமும் இரசதாதுவும்   பலப்படும்.












பாடல் –
நீர்க்கடுப்பு நீர் எரிவு நீண்டோழுக்கு மேகமும்போம்
ஆர்க்கும் விந்து வோடிக்கு மாண்டையும் – பார்க்குங்
நிலவு மதிவதன நேரிழையே ! வெப்பம்
இலவு மரத்தா லியம்பு
இலவம் பட்டையை அரைத்து எலுமிச்சங் காய் அளவு எடுத்து சாப்பிட்டு புளித்தகாடி, புளித்த  நீர் மோர் இவைகளைக் கொடுக்க இடு மருந்து முறியும்

















இலவங்காய் -- 



                                                                













இலவம் இலை --  


குறிப்பு – இதன் பிஞ்சு மராட்டி மொக்கு என்ற பெயரில் கடைகளில் கொடுக்கின்றனர். மற்றும் இதன் பிசின் கடைகளில் கிடைக்கும். மற்றதை நாம் மரத்தில் இருந்து பெற்றுக் கொள்ளவேண்டும். முள்ளிலவு, இலவு இரண்டும் குணங்களில் ஒன்றாக இருப்பதால் சந்தர்ப்பம் போல் பயன் படுத்திக் கொள்ளலாம்.   

Comments

  1. இலவம் பஞ்சும் மராத்தி மொக்கும் கிடைப்பது ஒரே மரத்தில் இருந்தா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அ - வரிசை - அகில்

அ -வரிசை - அமுக்குரா